Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Friday, 14 December 2018

உலகின் உள்ள எந்த நாட்டின் பண மதிப்பு மிக அதிகம்.

உலகின் உள்ள முதல் 5  நாட்டின் அதிகமான பண மதிப்பு கொண்ட நாடு எது என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.

1. குவைத் : உலகின் மிகவும் பணக்கார நாடு , இந்நாட்டின் பணத்தினை Kuwait Dinar என்று கூறுவார்கள் ஒரு Kuwait Dinar  இந்திய ரூபாய் மதிப்பு ரூ.242

2. பஹ்ரைன் : இந்நாட்டின் பணத்தினை Bahrain Dinar என்று கூறுவார்கள் . ஒரு Bahrain Dinar இந்திய மதிப்பு ரூ.195

3. ஓமான் : இந்நாட்டின் பணமதிப்பினை Real என்று கூறுவார்கள். ஒரு Real இந்திய பண மதிப்பு ரூ.191.


4.ஜோர்டான் :இந்நாட்டின் பணமதிப்பினை Jordan Dinar என்று கூறுவார்கள். இன்று ஒரு Jordan Dinar இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.103.


5. இங்கிலாந்து:  இந்நாட்டின் பணமதிப்பினை Pound என்று கூறுவார்கள். ஒரு Pound இந்திய பண மதிப்பில் ரூ.96.


No comments:

Post a Comment