இந்திய தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளில் சில கட்டண சலுகைகள் செய்யப்பட்டுள்ளன, வி.ஐ .பி.கள் அதிகநேரம் காத்து இருக்க வேண்டி இருப்பதை தவிர்க்க ஒரு ஸ்டிக்கர் தரப்படுகின்றனர். இதனால் வி.ஐ.பி மற்றும் எம்.பி.கள் காத்திருப்பதை தவிர்க்க "பாஸ்டெக்" எனப்படும் முன்னதாகவே பணம் செலுத்தும் இந்த ஸ்டிக்கரை பெற்று கொள்ளலாம்.
இந்த ஸ்டிக்கரை காட்டும்போது அதை ஸ்கேன் செய்வதால் அதில் இருந்து பணம் கழித்து கொண்டு செல்கின்றனர். கட்டண சலுகை பெற்று இருந்த போதும் வி.ஐ.பி.கள் மற்றும் எம்.பி கள் காத்துஇருக்கின்றனர். இதை தவிர்க்கவே மத்திய அரசு இந்த "பாஸ்டெக்" முறையை அறிமுகம் செய்ய உள்ளது.



No comments:
Post a Comment