வட இந்திய திரைப்பட உலகில் மிக வேகமாக வளர்ந்து வந்த திரைப்பட நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் இருவரும் கடந்த வாரம் நவம்பர் மாதம் 14-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களின் திருமண புகைப்படம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரால் ட்விட் செய்யப்பட்டது. அந்த புகைப்படமே மேலே காண்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சிறந்த தம்பதியர்களுக்கான சிறந்த பொருத்தங்கள் உடையவர் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பேசுகின்றனர்.
அவர்களின் திருமண புகைப்படம் அவர்களின் திருமணம் நமது பழைய மரபு மாறாமல் முறைப்படி செய்யப்பட்டதுபோல காண்பிக்கின்றது.



No comments:
Post a Comment