சமீபகாலமாக மீரா ராஜ்பூட் மற்றும் அவருடைய கணவன் ஷாகித் கபூர் பற்றிய செய்திகளே அதிகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இன்று புதிதாக மீரா ராஜ்பூட்டின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகிக்கொண்டு வருகின்றது.
மீரா ராஜ்பூட் ஒரு ஹோட்டல் திறப்புவிழாவிற்காக பந்த்ரா சென்றபோது. அங்கு இஷான் மற்றும் மீரா ராஜ்பூட் நடந்துவரும் போது எண்ணற்ற புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன, அப்போது இஷான் மீராவின் பின்பக்கமாக தன்னுடைய கைகளை கொண்டு செல்கிறார். உடனே மீரா ராஜ்பூட் அவருடைய கையை தடுக்கின்றார், பின் மீரா ராஜ்பூட்யை இஷான் வேகமாக காரில் ஏற்றிவிடுகிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் மிக வைரலாக வலம்வருகின்றது.





No comments:
Post a Comment