விஜயின் சர்க்கார் படத்தின் " ஒரு விரல் புரட்சி" பாடல் சமூக வலைத்தளங்களில் மிக பெரிய வைரலாகி கொண்டுயிருக்கிறது
முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரும் ஒரு திரைப்படம் தான் "சர்க்கார்" இப்படத்தின் "ஒரு விரல் புரட்சி " பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது .
வெளியிடப்பட்ட நேரத்தித்தில் இருந்து இப்பாடல் ஒரு மிக பெரிய விரலாக
சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருக்கிறது. முருகதாஸ் உடன் 3-வது முறையாக கைகோர்க்கப்பட்டு உள்ளார் விஜய்.
முருகதாஸின் கத்தி மற்றும் துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து இது மிகப்பெரிய வெற்றியை குவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மத்தியில் உலாவருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் .
கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜயுடன் நடிக்கின்றார்கள் . இத்திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரையிடப்படும்.





No comments:
Post a Comment