2.0 திரைப்படம் வெறும் ஏழு நாட்களில் முறியடித்த 5 சாதனைகள் உங்களுக்காக இங்கே பட்டியலிடப்படுகின்றது.
மிகப்பெரிய சாதனை படைத்த பாகுபலி 2 முதல் வாரத்தில் 247 கோடி வசூல் செய்து இருந்தது, ஆனால் அதைக்காட்டிலும் 2.0 திரைப்படம் 5 நாட்களில் 337 கோடி வசூல் செய்தது.
பாலிவூட் திரைப்படம் சுல்தான் ஒருவார கலெக்ஷன் 180.39 கோடி வசூல் செய்தது. 2.0 திரைப்படம் 402 கோடி வசூலினை செய்து ஒருவாரத்தில் முறியடித்தது.
அந்திரியன் திரைப்படத்தின் ஒருவார கலெக்ஷன் 290 கோடியை 5 நாளில் முறியடித்தது 2.0 திரைப்படம்.
Fantastic Beasts திரைப்படம் நவம்பரில் $51.4 Million வார கலெக்ஷன் விட 2.0 திரைப்படம் $57.14 million வார கலெக்ஷன் ஆகும்.
அக்சயா குமாரின் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் Ek Prem Katha Lifetime கோல்லேச்டின் 311.5 கோடி , 2.0 திரைப்படம் அந்த சாதனையை 5 நாளில் முறியடித்தது.

No comments:
Post a Comment