ஜம்மு காஸ்மீர் பகுதியில் உள்ள கிஸ்தர் பகுதியில் மாநில பாஜாக அணில் பாரிஹர் மற்றும் அவருடைய சகோதரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி மாநில பாஜாக தலைவர் ரவீந்தர் ரெய்னர் அறிவித்த பேட்டியில் " நேற்று மாலை 8 மணியளவில் மாநில பாஜாக செயலாளர் அணில் பாரிஹர் மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் உயிர் பிரிந்தது.
இதை தெடர்ந்து எங்கும் கலவரம் வெடிக்கும் என்று எண்ணி . மக்களின் பாதுகாப்பு குறித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.



No comments:
Post a Comment