நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 68 தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயம் யார் முதல்வராகவேண்டும் என்ற சாட்ஸையும் இருந்துவந்த பட்சத்தில். ஆலோசனை தொடர்ந்து நடந்து வந்தது, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருவர் மட்டுமே முதல்வராக கை உயர்த்தினார், ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் நால்வர் கை உயர்த்தியதால் தலைமைக்கு பெரும் நெருக்கடினான சூழ்நிலை நிலவியது.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட்டம் டிசம்பர் மாதம் 12 தேதி கூட்டி யார் முதல்வர் என்பதை தேர்வு செய்யவேண்டி இருந்தது. சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெலே, தம்ராத்வாஜ் சிங், டி.எஸ் சிங் டியோ,சரந்தாஸ் மஹந்த் ஆகிய நால்வரும் முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியது. இவர்களில் யார் முதல்வர் என்பது தொடர்பாக 5 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இவர்கள் நால்வரிடமும் ராகுல் காந்தி நடத்திய பேட்சு வார்த்தையில் யார் முதல்வர் என்பதை தேர்வு செய்யப்பட்டனர். ராகுல் முதல்வரை தேர்வு செய்தாகியது. அதன் படி நடந்து முடிந்த தேர்தலில் சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்வு செய்யப்பட்டார்.



No comments:
Post a Comment