ஏர் இந்திய விமானத்தில் விமான ஓட்டியின் மீது எச்சியை துப்பி கேட்ட வார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பயணி ரகலையை ஏற்படுத்தி உள்ளார்.
விமானத்தில் பயணிக்கும் போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் பெண் ஒருவர் , நீங்கள் அதிகமாக பணம் வசூலிக்கின்றிர்கள் நான் ஒரு சர்வதேச வக்கீல் என்று கூறி கூச்சலில் ஈடுபட்டதுடன் மோசமான கெட்டவார்த்தைகளில் திட்டியும் உள்ளார்.
ஒரு ரவுடியை போல நடந்துகொண்ட அந்த பெண் பயணியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அந்த ஏர் இந்திய விமானம் இலண்டன் மாநகரை அடைந்ததும் அந்த பெண் உடனடியாக கைது செய்யப்படடார்.
அந்த பெண் "பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு சர்வதேச மனித உரிமையில் வழக்கறிஞர்." என்று கூறியது மற்றொரு காணொளி காட்ச்சியில் பதிவாகி உள்ளது.



No comments:
Post a Comment