கடலூர் மாவட்ட ஆடசியார் கஜா புயல் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திட்டுள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள காஜா புயல் நாளை வியாழக்கிழமை பிற்பகல் கடலூர் மற்றும் பாம்பன் வழியாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை கடலூர் மாவட்ட சிறப்பு அதிகாரி கக்கன் சிங் பேடி கண்காணித்து வருகிறார்.
புயல் காரணமாக நாளை ஒருநாள் கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு திருமுறை அறிவித்துள்ளார் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன்.
மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அன்புச்செல்வன்.




No comments:
Post a Comment