Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Sunday, 7 October 2018

2018-ம் ஆண்டின் ரிஷபம் இராசியின் குரு பெயர்ச்சி பலன் (04-10-18 முதல் 27.10.19 வரை)


2018-ம் ஆண்டின் ரிஷபம் இராசியின் குரு பெயர்ச்சி பலன்


04.10.2018 அன்று இரவு 10.00 மணிக்கு குரு துலாம் இராசியில் இருந்து விருட்சக இராசிக்கு போகிறார். இந்த குரு பெயர்ச்சி 27.10.2019 வரை இந்த பலன்கள். குரு ரிஷபராசியை 7-ம் பார்வை செலுத்துகிறார். இந்த 7-ம் பார்வை மிகச்சசிறந்த பார்வையாகும். இந்த 7-ம் பார்வைமூலம் குரு என்னலாம் செய்வார் என்பதை பார்க்கலாம்.

குருவிற்கு சொந்த வீடான தனுசு மற்றும் மீனம் ரிஷபராசிக்கு 8ஆம் மற்றும் 11ஆம் வீடாக அமைக்கிறார். 11ஆம் வீடு இலாபஸ்தானம். ரிஷபராசிக்கு குரு எதிரி என்றாலும் இக்குரு பெயர்ச்சியில் குரு ரிஷபத்தை 7-ம் பார்வையாக கேந்தரத்தில் இருக்கின்றார் . இதனால் ரிஷபத்திற்கு தீமை எதுவும் வராம பாதுக்குவாரு, வந்தாலும் அந்த பிரச்சனையா சரிபண்ணிடுவாறு , ரிஷப ராசிகாரங்க புதிய வீடு கற்றது, வாங்கறது மாதிரியான செயல் செய்வாங்க இந்த குருபெயர்சில, ரிஷபராசி காரங்க கோவத்தை கொங்சம் குறைத்தாலே எல்லாம் நல்லபடியா நடக்கும், கோவம்தா இவங்களுக்கு பிரச்சனையா உருவாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். மனதில் இருந்த குழப்பம் எல்லாம் விலகும், குழந்தை பாக்கியம் இல்லாத நபர்களுக்கு இப்ப குழந்தை பாக்கியம் இருக்கும். திருமணம் தள்ளிபோறவங்களுக்கு, தடைபட்ட திருமணம் எல்லாம் இந்த குருபெயர்சில நல்லபடியா நடக்கும், பண விசயத்துல கொங்சம் கவனம் வேண்டும் கடன் வாங்கி எதையும் செய்ய முற்படக்கூடாது. சிக்கனம் தேவை. புதியதாக வேலைக்கு போகனும் என்று நினைப்பவர்கள் முயற்சிக்க வேண்டாம். இப்போது பார்க்கும் வேலையை விடுத்து வேற வேலைக்கு செல்ல முயற்சசிப்பவருக்கும் இந்த ஒரு வருடத்திற்கு வேண்டாம். இது அதற்க்கு உகந்த காலம் அல்ல மீறி செய்தால் அதிகப்படியான கஷ்டத்திற்கு உட்படுவீர்கள், நண்பர்களின் பேச்ச கேட்டு , வா நா உன்ன வெளிநாடு கூட்டிட்டு போறான், வெளி ஊர்ல வேலை வாங்கித்தரன் என்று சொன்னால் நம்பி போயிடாதீங்க. கடைசியில ஏமாற்றம்தான் அடைவீர்கள். அங்கு போனால் இப்ப இருக்கறத விட அதிகமான கஷ்டம் தா படுவீங்க. அதனால இந்த காலத்துல ரிஷபராசிகாரங்களுக்கு அது உகந்தது அல்ல. ஒரு வருடத்துக்கு அமைதியாகவே இந்துக்கணும், சொந்த பிரச்சனை இருந்தா பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் , நீதிமன்றம் செல்ல முயர்சிக்காதீங்க அது உங்களுக்கு நல்லபடியா முடியாது. தொழில் செய்யறவங்க ரெம்ப கவனமா இருக்கணும். தொழில் ரீதியா உங்கள ஏமாற்றத்திற்கு நிறையபேர் முயல்வார்கள், அதனால் கவனமாக இருக்கவேண்டும் ஆவணங்களில் கையெழுத்து போடும்போது ஒருமுறைக்கு பலமுறை படிதடிப்பார்த்து, மற்றவரிடம் ஆலோசனை செய்து செய்வது உத்தமம் ஆகும். உடல் நலத்தை நல்ல பாத்துக்கணும். குறிப்ப வயிறு சம்மந்தப்பட்ட விசயத்துல கவனம் தேவை.கலை துறையில் இருப்பவர்கள் இந்த குருபெயர்சியில் புகழின் உட்சத்திற்கு செல்வார்கள். படிப்பை முடித்த மாணவர்களுக்கு  தான் பட்ட கஷ்டத்திற்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடக்கும். 


இக்குரு பெயர்ச்ச்சியின் பலன்களில் சொல்லப்பட்டது அனைத்தும் ரிஷபராசிக்காரர்களுக்கு சாத்தியம் இல்லை. இது ரிஷபராசிக்கான பொதுபலன் சில நடக்கும் சிலவை நடக்காது காரணம். உங்களின் ஜாதகத்தில்  தசா மற்றும் புத்திக்கு ஏற்றாற்போல் மாற்றம் உண்டு. ஒருவரின் ஜாதகமே அவரின் முழுமையான பலாபலனை சொல்லக்கூடியது.











No comments:

Post a Comment