தீபாவளி பட்டாசு Vs வடகிழக்கு பருவமழை,
நீதிமன்றம் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆரம்பத்தில் இரவு 8 மணிமுதல் 10 மணி வரைதான் வரைதான் வெடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தன பிறகு மாநிலஙகளுக்கு மாநிலம் பட்டாசு வெடிக்கும் நேரம் மாறுபடுவதால் தமிழக அரசு அவர்களுக்கு விருப்பமான 2 மணி நேரம் பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என்று மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் காலை 4 மணி முதல் 6 மணி வரை வெடித்துக்கொள்ளலாம் என்றனர்.
உடனடியாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதே கேள்வி குறியாகி விடும் என்று மக்கள் எண்ணுகின்றனர் . இதற்கிடையே பட்டாசு விற்பனயாளர்கள் மிகவும் மனவருத்தத்துடன் உள்ளனர். ஒருபக்கம் நீதிமன்ற தீர்ப்பு மற்றொரு பக்கம் பருவமழை என அவர்களுக்கு மாறிமாறி பிரச்சனை வந்ததால் விற்பனை எப்படி என்று கொள்கிறார்கள்.
பருவமழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் மக்கள் பட்டாசினை வெடிக்கும்போது விழிப்புணர்வோடும் மிகவும் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். அதேபோல் நீதிமன்ற தீர்ப்பு ஒருபக்கம் இருக்க நமக்கே தெரியும் அதிக புகை வரக்கூடிய மற்றும் பேப்பர் அதிகமாக இருக்க கூடிய வெடிகளை தவிர்த்து. மிகவும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் வெடித்தல் வேண்டும்.



No comments:
Post a Comment