Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Wednesday, 31 October 2018

நேற்று சென்னையில் பெய்தமழை வட கிழக்கு பருவமழை தொடங்கமாகும். North west monsoon starting


நேற்று சென்னையில் பெய்தமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் நேற்று பெய்தமழை வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தை குறிக்கின்றது. இனி வடகிழக்கு பருவமழை தொடக்கத்தால் தீபாவளி அன்று பலத்த மழை பெய்யுமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் நபர்களும் மழையை கண்டு சற்று பயம் கொள்ளவேண்டி உள்ளதாக கூறுகின்றார்கள். மழையால் இரயில் மற்றும் பேருந்துக்கு செல்வதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் மிக சிரமமாக இருக்கும் என்பதால் மழை பற்றி சிறிது ஸமும் உள்ளது.


No comments:

Post a Comment