ஒருகுடுப்பதில் ஒருகுழந்தை வந்ததும் அங்கே நடக்கும் வேடிக்கை நிகழ்வினை சித்திரமாக உங்களின் பார்வைக்கு, இந்த நிகழ்வு எத்தனைபேரின் வீட்டில் நிகழ்கின்றது, அதை பற்றி "Comments" தெரிவியுங்கள்.
1) முதல் படத்தில்
Expectation: யாரோட தொந்தரவும் இன்றி புத்தகம் படிக்கவேண்டும் என்று விரும்பும் குடும்பத்தலைவி.
Reality : நாட்கள் முழுவதும் குழந்தைக்கும் கணவனுக்கும் பணிவிடை செய்வதிலே நேரம் கழிவதால், காலைக்கடன் செலுத்தும் நேரத்திலாவது புத்தகம் படிக்கச் என்னும் மனைவி, நேரம் ஆகிறது கதவை திறன்கள் என்று கத்தும் கணவனும், குழந்தையும்.
2. இரண்டாவது படத்தில்
Expectation: கணவன் மனைவி இருவரும் இரவில் மிகவும் அன்னியோன்னியமாக இருக்க நினைக்கிறார்கள்.
Reality: ஆனால் அவர்கள் தங்களுடைய குழந்தையிடம் இருவரும் விளைடுகின்றனர், பிறகு குழந்தையை ஆவட்டி தூங்கவைத்துவிட்டு இவர்களும் தூங்குகின்றனர்.
3. மூன்றாவது படத்தில்
Expectation: எல்லாரும் நினைப்பது ஒரு குழந்தைக்கு ஆடைமாட்டிவிடுவது ரெம்ப ஈஸியான ஒருவேளை என்று
Reality:ஆனால் உண்மையில் ஒருகுழந்தைக்கு ஆடைமாற்றுவது எவ்வளவுகடினம் என்பது அனைவரும் அறிந்ததே அதையே இந்த படம் விளக்குகின்றது. பாதி ஆடையை மாற்றிக்கொண்டு ஓடும் குழந்தையை அம்மா பின்தொடரும் காட்சி.
4. நான்காவது படத்தில்
Expectation:வீட்டுக்கு அருகில் மணல் கொட்டி கிடந்தாள் அதில் நம்முடைய குழந்தைகள் விளையாடுங்கள் என்று நாம் நினைப்போம்.
Reality : விளையாடுங்கள் ஆனால் சிறிது நேரத்திலே அம்மா அண்ணா என்ன அடுசுடான், இல்லமா அவத என்மேல மண்ணை அள்ளி போட்ட என்று வந்து நிற்குங்கள்.
5. ஐந்தாவது படத்தில்
Expectation: வீட்ல எல்லா பொருளையும் அடிக்கி அழகா வச்சு இருப்போம், பாக்கவே வீடு அழகா இருக்கும்.
Reality: ஆனால் நம்குழந்தைகள் வீட்ல இருக்கற எல்லா பொருளையும் ஒரே நாஸ்திபண்ணிடுவாங்க அவங்கள பிடுச்சு வைக்க முடியாது, அங்க இங்கனு பரபரன்னு அலைவாங்க வீட்ல வச்ச பொருள் வச்ச இடத்துல இருக்காது.
6. ஆறாவது படத்தில்
Expectation: கணவன் மனைவி குழந்தை மூவரும் சேர்ந்து ஒரு "Family Photo" எடுக்க நினைக்கிறாங்க,
Reality: ஆனால் அந்த photo எடுக்கறதுக்குள்ள அவங்க குழந்தை அப்பாவோட தலையில ஏறிநிக்குது, அதுவும் ஒருவகை அழகுதான்.
7. ஏழாவது படத்தில்
Expectation: குழந்தைக்கு அம்மா "பெயிண்ட்" பண்றதுக்கு சொல்லித்தரங்க,
Reality: ஆனா குழந்தை அம்மா இல்லாத நேரத்துல பெயிண்ட் எல்லாத்தையும் தன்னோட கைல அப்பிக்கொண்டு சுவரில் தன்னோட கைசுவடுகளை பதிக்கிறாங்க அதோட பிரேசில் தனுக்கு தெருச்சத சுவரில் கிறுக்குகின்றார்.
8. எட்டாவது படத்தில்
Expectation : இதுகண்டீப்பாக எல்லோருடைய வீட்டிலும் நடக்கும், கணவன் மனைவி இருவரும் பெட்டில் படுத்து இருக்கின்றனர் தங்களுக்கு அருகில் குழந்தை, குழந்தையின் பெட் அல்லது சோபா ஒன்றில் படுக்க வைத்து இருக்கின்றார்கள்.
Reality: இரவில் குழந்தை முண்டிக்கொண்டே வந்து அப்பாவை உதைத்து தன்னுடைய பெட்டில் தள்ளிவிட்டது, அப்பா ஒருபக்கம் அம்மா ஒருபக்கம்.
இதுபோன்ற காட்டிசிகள் எல்லோருடைய வீட்டிலும் நடைபெறும். உங்கள் வீட்டில் இதுபோன்று நடைபெற்றால் அதை "Comments" தெருவியுங்கள்.










No comments:
Post a Comment