தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய இருவருக்கும் இடையில் நீண்டநாட்களாக நல்ல ஒரு உறவு ஏற்பட்டு இருந்தது. இன்று அது திருமணமாக மலர்ந்தது.
தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலி நாட்டில் நடைபெற்றது. அவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டும் காட்டிச்சி மிகவும் அழகாய் உள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர், இவர்களின் திருமண வாழ்வு வெற்றிகரமாக நடைபெற அனைத்து ரசிகர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் திரைசார்ந்த நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





No comments:
Post a Comment