இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படம் மக்களின் மனதில் மறக்கமுடியாத மிக பிரம்மாண்டமான ஒரு நகைசுவை திரைப்படம், இத்திரைபடம் வடிவேலுவிற்கு மிக பெரிய அளவில் வெற்றியை தந்த ஒருபடம் ஆகும். இதை தொடர்ந்து மீண்டும் வடிவேலின் நடிப்பில் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தை Director சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவர இருந்த இத்திரைப்படம் இடையில் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன காரணம் வடிவேல் படப்பிடிப்பிற்கு வரவில்லையாம், என்வரவில்லை என்று கேட்டபோது அவர் இந்த படத்திற்கு அதிகமாக பணம் கேட்டு இருந்ததாக செய்திகள் வெளியாயின,
தற்பொழுது என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை மீண்டும் வடிவேல் இத்திரைப்படத்தை நடித்துக்கொடுப்பதாகவும் சூட்டிங் வருகின்றார் என்று கூறுகின்றனர். எனவே நாம் ஆவலாக எதிர்பார்க்கும் வடிவேலுவின் "இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி" விரைவில் திரைக்கு வரும்.





No comments:
Post a Comment