ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது T20-ல் வீராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான 2-வது T20 மெல்போன் நகரில் நடைபெறுகின்றது. பிரிஸ்போனில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இதனால் ஆஸ்திரேலியா 1-0 என்ற புள்ளியில் முன்னிலையில் உள்ளது. இத்தொடரை இழக்காமல் இருக்கவேண்டும் என்றால் இந்திய அணி இதில் கட்டாயம் வென்றாக வேண்டும்.
Friday, 23 November 2018
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 2வது T20 -ல் இந்திய பந்து வீச்சை தேர்வு செய்தது.
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment