Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Sunday, 25 November 2018

தேர்தல் கமிஷனின் அதிரடி உத்தரவால் வேட்பாளர்கள் பீதி, ரூ.10,000 மட்டுமே செலவு செய்ய வேண்டுமாம்.


இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு புதியதாக  ஒரு அதிரடி  திட்டத்தை வெளியிட்டுள்ளது.இனி வேட்பாளர்கள் தங்களினுடைய பிரசாரத்தின் போது ஒருநாளைக்கு ரூ.10,000 மட்டுமே செலவு செய்ய வேண்டும். அதே போல் ஒரு வேட்பாளர் மற்ற நிறுவனத்திடம் இருந்தோ அல்லது தனி நபரிடம் இருந்தோ  அன்பளிப்பாக ரூ.10,000 அதிகமாக பெற கூடாது என்று அறிவித்துள்ளனர்.

இதற்க்கு முன்பு வேட்பாளர் ஒரு நாளைக்கு ரூ.20,000 செலவு செய்யலாம் என்று கூறி இருந்தது, ஆனால் இன்று அதை ரூ.10,000 ஆயிரமாக குறைத்து இருப்பது அவர்கள் இடையே அதிர்ச்சியை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment