உணவு பாதுகாப்பு துறையால் ஆசிப் பிரியாணிக்கு சீல் வைக்கப்பட்டது
மிகவும் பிரபலமான எண்ணற்ற பல கிளைகளை கொண்ட ஆசிப் பிரதர்ஸ் பிரியாணி தலப்பாக்கட்டி பிரியாணியை போல தனக்கென்று ஒருதனித்துவம் கொண்ட அதற்கென தனிப்பட்ட உணவு பிரியர்களை கொண்ட ஒரு சிறந்த உணவு விடுதி .
ஆனால் அங்கு உணவு சுகாதாரமற்ற முறையில் தரமற்றதாக தயாரிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள ஆசிப் பிரதர்ஸ் பிரியாணி கடையை உணவு பாதுகாப்பு துறை நடத்திய சோதனையின் போது அங்கு உணவு தரமற்ற முறையில் தயாரிக்கபடுவது, அதேபோன்று தரமற்ற இறைசியை கொண்டு உணவு தயாரிக்கப்படுவதும் உறுதிசெய்யப்பட்டதால் . உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதாவின் உத்தரவின் பெயரில் கிண்டி ஆசிப் பிரதர்ஸ் பிரியாணி சீல் வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment