2018-ம் ஆண்டின் கடகம் இராசியின் குரு பெயர்ச்சி பலன்
04.10.2018 அன்று இரவு 10.00 மணிக்கு குரு துலாம் இராசியில் இருந்து விருட்சக இராசிக்கு போகிறார். இந்த குரு பெயர்ச்சி 27.10.2019 வரை இந்த பலன்கள். குரு கடக ராசியை 9-ம் பார்வை செலுத்துகிறார். இந்த 9-ம் பார்வை பித்ருஸ்தானத்தை குறிக்கின்றது. இந்த 9-ம் பார்வைமூலம் குரு என்னலாம் செய்வார் என்பதை பார்க்கலாம்.
குருவிற்கு சொந்த வீடான தனுசு மற்றும் மீனம் கடகராசிக்கு 6ஆம் மற்றும் 9ஆம் வீடாக அமைக்கிறார். கடகத்திற்கு குரு 5-ம் வீடாக அமைக்கிறார். குரு உட்சம் அடைய கூடிய ராசி கடகராசியாகும். உத்தியோகம் ரெம்ப அமோகமா இருக்கும், ரெம்ப மகிழ்சியாக இருப்பா. எல்லா பாக்கியமும் கிடைக்கும், திருமண நடைபெறும் யோகமும் இந்த குருபெயர்சியில் உண்டு. குடும்பத்துல ஒரே மகிழ்ச்சி அழைத்தான் பரவும். கல்வியில் நல்ல முன்னேற்றம், எல்லாத்திலையும் அதிக மதிப்பெண்தான். ஆரோக்கியம் ரெம்ப சிறப்பாக இருக்கும், ஏற்கனவே நோயினால் ரெம்ப அவதிப்பட்டவர்க்கெல்லாம் இந்த காலகட்டத்துல ரெம்ப நல்ல இருக்கும்.
பண மற்றவர்க்கு கொடுத்தது வராம இருந்தா உடனே வந்துடும். இவருக்கு அஷ்டலக்ஷ்மி கடாய்சியம் இருக்கும், அவ்வளவு சந்தோசம் இருக்கும். தொழில்,கல்வி, வேலை எதுவானாலும் இவருக்கு வெற்றிதான். குரு 5-ல் இருக்க அனைத்தும் அமோகம்தான் . அரசு வேலைவேளை ஈஸியா கிடக்க வாய்ப்பே உண்டு, உயர்பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. இப்ப இருக்கற நிலைய விட அதிக படியான உயர்வு வரும், மாணவர்களுக்கு ரெம்ப நல்ல இருக்கு முதல்மதிப்பெண் பெற முயற்சிசெவருக்கு கண்டிப்பா கிடைக்கும். இந்த குரு பெயர்சியில் கடக ராசிக்கு ஒரே ராஜயோகம் .
இக்குரு பெயர்ச்ச்சியின் பலன்களில் சொல்லப்பட்டது அனைத்தும் கடகராசிக்காரர்களுக்கு சாத்தியம் இல்லை. இது கடகராசிக்கான பொதுபலன் சில நடக்கும் சிலவை நடக்காது காரணம். உங்களின் ஜாதகத்தில் தசா மற்றும் புத்திக்கு ஏற்றாற்போல் மாற்றம் உண்டு. ஒருவரின் ஜாதகமே அவரின் முழுமையான பலாபலனை சொல்லக்கூடியது.



No comments:
Post a Comment