பிக் பாஸ் 2 தமிழ் இன்று பரிசு பெற்ற வெற்றியாளர்கள் யார் என்பது அறிவிக்க பட்டன யார் யார் என்ன பரிசு பெற்றார்கள் என்பது கீழே
பிக் பாஸ் 105 வது நாளான இன்று பங்களிப்பாளர்கள் வெற்றி பெற்ற பரிசு விவரங்கள் அறிவிக்கப்பட்டன .
யார் யார் என்ன பரிசு பெற்றார்கள் என்பது பற்றிய விவரம்
1. சிறந்த குடும்ப தலைவர் : நித்யா
2. சிறந்த நடன கலைஞர் : யாஷிக்கா
3. சிறந்த எனர்ஜி அண்ட் டாஸ்க் பெர்பாமர் : யாஷிக்கா
4. சிறந்த சமையல் கலைஞர் : டேனியல்
5. சிறந்த உடையலங்காரம் : விஜய லட்சமி
6. சிறந்த தூய்மை பணியாளர் : மும்தாஜ்
7. சிறந்த நகைசுவையாளர் : பாலாஜி



No comments:
Post a Comment