இன்று பிக் பாஸ் 2 வெற்றி வாகை சூடப்போவது யார் ? ஆவளுடன் மக்கள்
இன்று மாலை பிக் பாஸ் ஷோவின் வெற்றியாளர் யார் என்பதை அறிவதற்கு மக்கள் மிகவும் அவளுடன் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள் . வெற்றி பெறப்போவது யார் நமக்கு பிடித்தமான நபரா என மக்களின் தவிப்பிற்கு அளவே இல்லை.
104 நாட்களாக 60 கேமராக்களின் மத்தியில் இருந்த பல நபர்களுக்கிடையே கடைசி வரை இருக்கும் ஐஸ்வர்யா, ரித்திகா , விஜயலட்சுமி இதில் வெற்றி பெரும் நபர் யார்.
இது அந்மூவருக்குமே கூட மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பான நிகழ்வாய் உள்ளது . ஏன் என்றால் இவர்களின் வெற்றி தோழ்வியை நிருபிப்பது மக்களின் வோட்டெடுப்பே ஆகும் .




No comments:
Post a Comment