பிக் பாஸ் #2 நாளை வெற்றி பெறப்போவது யார் ? ரித்திகா வெற்றி பெற்றுவிட்டார் என சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை நம்பவேண்டாம்.
பிக் பாஸ் 2 தமிழ் நடிகர் கமலஹாசன் ஹோஸ்ட் பண்ண கூடிய இந்த ரியாலிட்டி ஷோ நாளைய தினம் ஞாயிறு கிழமையுடன் 105 வது நாள் முடிவடைகிறது.
மக்கள் வாக்கெடுப்பு மூலம்தான் இந்த பிக் பாஸ்ஸின் வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்தவர் என்பது முடிவு செய்யப்படும்.
அதற்க்கு முன்பு அறிவிக்கப்படும் அனைத்து செய்திகளும் உண்மையில்லை எனவே எல்லோரும் நாளைய தினம் வரை காத்திருங்கள் உண்மையான வெற்றி தோல்வி பெற்றவர் யார் என்பதை காணலாம்.
அதற்க்கு முன்பு சொல்லப்படும் மற்றவரின் ஊகிக்கும் தன்மையை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்களுடையது.
104 நாட்கள் பொறுத்த நாம் நாளைய தினம் என்ன நடக்கயிருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் . மற்றவர் ஊகிக்கும் செய்தியை உண்மையென நம்பி ஏமாற வேண்டாம். முடிவுகள் எப்போதும் நம்கையில் எல்லை அது நடக்கும் பொழுதுதான் தெரியும்.





No comments:
Post a Comment