Postmortem என்பது தமிழில் உடற்கூறு ஆய்வு என்று சொல்லக்கூடிய ஒரு உடல் பரிசோதனை அறுவை சிகிக்சை ஆகும். இறந்துபோன ஒருவரின் உடல் பரிசோதனை என்பது அவர் உண்மையிலே எதனால் இறந்தார் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்கவே இந்த உடற்கூறு (Postmortem) ஆய்வு செய்யப்படுகிறது. Postmortem இறந்த 6 முதல் 10 மணி நேரத்துக்குள் பண்ணப்படுகிறது.
உடல்பரிசோதனைக்கு முன்பு உறவினரிடம் இறந்த உடல் பற்றிய பரிசோதனை தெரிவித்துவிடுவார்கள். நீங்கள் பல இடங்களில் பார்த்து இருக்கலாம் மருத்துவர்கள் இரவில் postmortem செய்வதில்லை அது ஏன் என்பது பற்றி கீழே பார்க்கலாம்.
இரவு நேரத்தில் செய்யப்படும் உடற்கூறு ஆவின் போது அங்கு உள்ள விளக்குகள் உடலில் உள்ள காயத்தினை வேறுவிதமாக கலரில் காமிப்பதால் பாரென்சிக் ஆயில் சரியான ஒரு அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாது என்பதாலும்.
பாரன்சிக் பற்றிய உண்மையான கற்றல் மாணவர்களுக்கு சரியான ஒரு விளக்கமாக இல்லாமல் இருப்பதாலும். இரவில் உடற்கூறு ஆவினை செய்வதை தவிர்க்கின்றனர்.





No comments:
Post a Comment