வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி, இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 45 நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை குறைந்துகொண்டே வருகின்றனர்.
ரூ. 84.62 இருந்த பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்து நவம்பர் 20 தேதி இன்று பெட்ரோல் விலை ரூ.79.31 குறைந்துள்ளது. அதே போன்று டீசலும் விலை குறைந்து. ரூ.75.31 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
வாகன ஓட்டிகள் மகிழ்சியாக உள்ளனர். என்றும் காணாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துகொண்டே செல்வது.



No comments:
Post a Comment