Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Wednesday, 3 October 2018

இன்று குரு பெயர்ச்சி (04.10.2018) இரவு 10.00 மணிக்கு துலாம் இராசியில் இருந்து விருட்சக இராசிக்கு குரு பெயர்ச்சி அடடைகிறார் # Guru Peyarchi today 10.00pm

இன்று குரு பெயர்ச்சி (04.10.2018) இரவு 10.00 மணிக்கு துலாம் இராசியில் இருந்து விருட்சக இராசிக்கு குரு பெயர்ச்சி அடடைகிறார் .


குரு பெயர்ச்சி நடைபெறும் இன்று அனைவரும் அவரவர் இராசிக்கு அதிபதியான தேவதைகளை வணங்குவது மிகவும் உத்தமமான செயல் ஆகும். குரு பகவானை ஆதிக்கம் பெற்ற இராசிக்காரர்கள் தட்சணா மூர்த்தியையும், சிவபெருமானையும் வணங்குவது மிகவும் உத்தமம் ஆகும். 

"குரு பார்க்க கோடி நன்மை" இது சாஸ்த்திர விதியாகும் அதனால் உங்களுடைய இராசிக்கு என்ன பிரசனை இருந்தாலும் குருவின் பார்வை இருந்தால். பிரச்சனை அனைத்தும் விலகி போகும் . 





குரு உங்கள் வாழ்வில் நன்மையை ஏற்படுத்த அனைத்து இராசிக்காரர்களும் குரு பகவானை வணங்கி உங்கள் நாளை இனிதே ஆரம்பியுங்கள் .






No comments:

Post a Comment