Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Monday, 24 September 2018

யாஷிகாவை ரெம்ப மிஸ் பண்றங்களாம் ஐஸ்வர்யாவை காட்டிலும் -எதனாலன்னு பாத்தீங்கன்னா | BiggBossTamil2

யாஷிகாவை  ரெம்ப மிஸ் பண்றங்களாம் ஐஸ்வர்யாவை காட்டிலும் -எதனாலன்னு பாத்தீங்கன்னா?








பிக் பாஸ் போட்டியில் இருந்து போட்டியாளர்கள் ஒவ்வொரு முறையும் வெளியேற்றம் செய்யும்போது என்னுடைய மனதை மிகவும் உணர்வுவயப்பட வைத்தது மும்தாஜின் வெளியேற்றம்தான் . ஆனால் அதைக்காட்டிலும் இன்று யாஷிகாவின் வெளியேற்றம் என்னுடைய மனம் உணர்வுவயப்பட்ட வைத்துவிட்டது. இந்த இளம் வயதிலே யாசிக்காவிற்கு எந்ததனை நிதானம்,முதிர்ச்சி , பக்குவம், "I am Admire you". என கமலஹாசனே நெகிழும் அளவுக்கு அவரின் உபச்சார பேச்சில் வெளிப்பட்டது . 









1 comment: